districts

img

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை விளக்க கூட்டம்

15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை விளக்கி, மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு உட்பட்ட 6 பணிமனைகளில் வாயில் கூட்டம் செவ்வாயன்று (செப்.10) நடைபெற்றது, சிஐடியு, ஏஐடியுசி, எம்எல்எப், டிடிஎஸ்எப், ஏஏஎல்எல்எப் ஆகிய சங்கங்களின் கூட்டமைப்பு இணைந்து இந்த கூட்டத்தை நடத்தின. இதன் ஒரு பகுதியாக வடபழனி பணிமனையில் வாயிற் கூட்டம் நடைபெற்றது.