districts

img

ஒரேநாடு ஒரே தேர்தலை எதிர்த்து விசிக, சிபிஎம் ஆர்ப்பாட்டம்

சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரை அவமதித்த அமித்ஷாவை கைது செய்ய வலியுறுத்தியும் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் விசிக மற்றும் சிபிஎம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த கண்டிகை பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் விசிக மாவட்ட செயலாளர் தென்னவன், சிபிஎம் வண்டலூர் வட்ட செயலாளர் கே. சேஷாத்திரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.