நீட் தேர்வுக்கு எதிராக திருவொற்றியூர் விம்கோ நகர் பகுதி நமது நிருபர் நவம்பர் 5, 2023 11/5/2023 9:04:46 PM நீட் தேர்வுக்கு எதிராக திருவொற்றியூர் விம்கோ நகர் பகுதியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் துவக்கி வைத்தார்.