எம்சி ரோடு வியாபாரிகள் வழங்கிய தீக்கதிர் சந்தா நமது நிருபர் ஆகஸ்ட் 6, 2024 8/6/2024 10:18:30 PM எம்சி ரோடு வணிக வளாக வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 10 தீக்கதிர் சந்தாவை தலைவர் கே.செல்வானந்தம் வழங்க சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் ஆகியோர் பெற்றுக் கொண்டார்.