விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யாவின் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி நமது நிருபர் நவம்பர் 18, 2023 11/18/2023 9:53:25 PM விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யாவின் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி சார்பில் பெரணமல்லூர் ஒன்றிய செயலாளர் பெரணமல்லூர் சேகரன் தலைமையில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.