districts

img

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ்,பாஜக கூட்டணி அரசையும் கண்டித்து பாகூரில்  ஆர்ப்பாட்டம்

விவசாய பம்பு செட்டுக்கு ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தும் புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ்,பாஜக கூட்டணி அரசையும் கண்டித்து இந்திய தேசிய ஒருங்கிணைந்த வளர்ச்சி கூட்டணி (இந்தியா)  சார்பில் பாகூரில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான சிவா, சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்கள் வெ.பெருமாள், என்.பிரபுராஜ் உள்ளிட்ட பலர் பேசினர்.