districts

img

ஸ்மார்ட் மின் மீட்டர் திட்டத்தை கைவிடக் கோரி திட்டக்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்

ஸ்மார்ட் மின் மீட்டர் திட்டத்தை கைவிடக் கோரி திட்டக்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன் தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.