districts

img

காய்கறி வாங்க கடையில் குவிந்த மக்கள்

புயல் மற்றும் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கையாக கடலூர்  லாரன்ஸ் சாலையில் உள்ள மொத்த காய்கறி விற்பனை அங்காடியில் காய்கறிகள் வழக்கமான விலையில் விற்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியாக  வாங்கிச் சென்றனர்.