தரணிவேந்தனை ஆதரித்து அமைச்சர் எ.வ.வேலு பிரச்சாரம் நமது நிருபர் ஏப்ரல் 12, 2024 4/12/2024 10:28:31 PM ஆரணி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எம். எஸ். தரணி வேந்தனை ஆதரித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோழிப் புலியூர் கிராமத்தில் பொதுமக்கள் இடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.