districts

img

மிஜாம் புயல் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நீலாங்கரை மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

மிஜாம் புயல் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நீலாங்கரை மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நிவரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. கட்சியின் சோழிங்கநல்லூர் பகுதிச் செயலாளர் ப.ஜெயவேல், பகுதி குழு உறுப்பினர் கோ. பூங்காவனம், நீலாங்கரை கிளைச் செயலாளர் வினோத்குமார் உள்ளிட்டோர் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.