சென்னை பெருநகர மோட்டார் வாகன சங்கத்தின் பட்டாளம் பகுதி அப்துல் கலாம் வாகன நிறுத்த உறுப்பினர் எம்.ஏழுமலை மறைவையொட்டி அவரது குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.10 ஆயிரத்தை அவரது மனைவி முத்துலட்சுமியிடம் சம்மேளன பொதுச்செயலாளர் வி.குப்புசாமி வழங்கினார். நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ், கண்ணன், கமலக்கண்ணன், டில்லிபாபு ஆகியோர் உடனிருந்தனர்.