districts

img

உ.பி.அரசை கண்டித்து மின்ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சண்டிகர், உத்தரபிரதேசத்தில் மின்துறையை தனியாருக்கு விடுவதை கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் புதுவண்ணாரப்பேட்டையில் சென்னை வடக்கு செயலாளர் சந்திரசேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.