districts

img

நரிக்குறவர்களிடம் தேர்தல் விழிப்புணர்வு

மக்களவைத்தேர்தலில் 100 விழுக்காடு வாக்களிப்பதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட ஆசாங்குளம் நரிக்குறவர்கள் வசிக்கும் இருப்பிடத்தில் நரிக்குறவர் இன வாக்காளர்களில் முதல்தலைமுறையினருக்கு கிரிடம் அணிவித்து  தேர்தல் அலுவலர்  சி.பழனி  வியாழனன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.