districts

img

சென்னை மாநகராட்சி 167வது வட்டம்,  நங்கநல்லூர் பேருந்து நிலையத் தில் அமைக்கப்படுள்ள இ-டாய்லெட்டுகள்

சென்னை மாநகராட்சி 167வது வட்டம்,  நங்கநல்லூர் பேருந்து நிலையத் தில் அமைக்கப்படுள்ள இ-டாய்லெட்டுகள் பராமரிப்பின்றி மூடி கிடக்கிறது.  அதை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?