41வது வட்டத்தில் குடிநீர் பணிகள்: மாமன்ற உறுப்பினர் விமலா ஆய்வு நமது நிருபர் ஜூலை 9, 2024 7/9/2024 10:29:50 PM ஆர்.கே.நகர் 41ஆவது வட்டம் நேரு நகர் பகுதியில் பழுதடைந்த குழாய்களை மாற்றி புதிய குழாய்கள் பதிக்கும் பணிகளை மாமன்ற உறுப்பினர் பா.விமலா ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.