districts

img

இந்தியா கூட்டணியின் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி

இந்தியா கூட்டணியின் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி, தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். இப்பிரச்சாரத்தின் போது, திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி மற்றும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.