மருத்துவர் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நமது நிருபர் நவம்பர் 14, 2024 11/14/2024 9:55:29 PM கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி மீது நடந்த கொலை வெறி தாக்குதலை கண்டித்து திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து சிகிச்சையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.