districts

img

சென்னையில் காலமான எல்ஐசி அகில இந்திய முகவர்கள் சங்கம்

சென்னையில் காலமான எல்ஐசி அகில இந்திய முகவர்கள் சங்கம் சென்னை கோட்டம் 2-இன் முன்னாள் பொதுச் செயலாளரும், அண்ணாநகர் கிளையின் மூத்த முகவருமான தோழர் வி.கஸ்தூரி (79) உடலுக்கு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஏ.கலாம், பொருளாளர் கி.தாமோதரன், கோட்டத் தலைவர் வி.நாகலிங்கம், கோட்டப் பொதுச் செயலாளர் டி.கே.வெங்கடேசன், பொருளாளர் ஆர்.கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.