districts

img

சைதாப்பேட்டையில் சிபிஎம் ஊழியர்கள் பிரச்சாரம்

தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்கு கேட்டு சைதாப்பேட்டை பகுதி கோட்டூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் பிரச்சாரம் செய்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.சுந்தர், பகுதிச் செயலாளர் ஜி.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.