districts

img

சிபிஎம் மாநில மாநாடு இலவச கண் பரிசோதனை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது மாநில மாநாட்டையொட்டி பெரம்பூர் 37ஆவது வட்ட கிளைகள் சார்பில் ஞாயிறன்று (டிச. 22)  நடைபெற்ற இலவச கண் பரிசோதனை, ரத்த அழுத்தம் மற்றும் ரத்த பரிசோதனை முகாமை வட சென்னை மாவட்ட செயற்கு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், வியாபாரி சங்க மாநிலத் துணைத் தலைவர்  டி.பாலசுப்ரமணியம் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் சிபிஎம் பகுதிச் செயலாளர் அ.விஜயகுமார், மாவட்டக் குழு உறுப்பினர் எம்.ராஜ்குமார், நிர்வாகிகள் டி.சரவணன், ஜீவா முனுசாமி, பருவராஜ், திமுக வட்டச் செயலாளர் பாபு, வியாபாரி சங்க செயலாளர் எஸ் அறிவழகன், சென்னை மாவட்ட சாலையோர நடைபாதை விற்பனையாளர்கள்  சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்எஸ்.மீரான் மைதீன்,  செயலாளர் டி.வெங்கட், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.