districts

img

இந்தி, நீட், கியூட் தேர்வு திணிப்பை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

இந்தி, நீட், கியூட் தேர்வு திணிப்பை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரணமல்லூர் ஒன்றியக்குழுச் செயலாளர் பெரணமல்லூர் சேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.