districts

img

கணிதப் பகுப்பாய்வு குறித்த சர்வதேச கருதரங்கத்தை நடத்தியது

விஐடி பல்கலைக்கழகத்தின் கணிதத் துறை  இயக்கவியல் பற்றிய கணிதப் பகுப்பாய்வு குறித்த சர்வதேச கருதரங்கத்தை நடத்தியது. இந்த கருத்தரங்கினை காந்திகிராம நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தின் இயக்குநர் (கல்விசார்) ஆர். உதயகுமார்  துவக்கிவைத்தார், உடன் விஐடி துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன் மற்றும் பேராசிரியர்கள் உள்ளனர்.