districts

img

குற்றவியல் திருத்த சட்டத்தை கண்டித்து...

 குற்றவியல் திருத்த சட்டத்தை கண்டித்து சிபிஎம் திருவொற்றியூர் பகுதிக் குழு சார்பில் பெரியார் நகரில் பகுதிக் குழு உறுப்பினர் ஜெ.அன்பு தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ஜெயராமன், எஸ்.பாக்கியலட்சுமி, வழக்கறிஞர் பா.ஹேமாவதி, பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.செல்வகுமாரி, பகுதிக்குழு உறுப்பினர்கள் சி.சுரேஷ், ஆர்.ஸ்டாலின், காதர் உசேன் ஆகியோர் பேசினர்.