districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் மறைந்த ஏ.நல்லசிவன் நினைவு தினம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் மறைந்த ஏ.நல்லசிவன் நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி ரெட்டியார்பாளையம் கட்சி அலுவலகத்தில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் அஞ்சலி செலுத்தினார். செயற்குழு உறுப்பினர்கள் சுதா சுந்தரராமன், பெருமாள், கொளஞ்சியப்பன், சீனிவாசன், சத்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.