சிபிஎம் மாவட்ட செயலாளருக்கு ஆட்சியர் பாராட்டு நமது நிருபர் ஜனவரி 27, 2024 1/27/2024 9:07:28 PM விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண்மை விரிவாக்கம் மற்றும் விவசாயிகளின் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு கண்ட சிபிஎம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியனுக்கு குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பழனி பாராட்டி சான்று வழங்கினார்.