districts

img

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஒன்றிய அரசை கண்டித்து கிளியனூர் இந்தியன் வங்கி முன்பு ஐ.சேகர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர்கள் வி.அர்ஜுனன், கே.சுந்தரமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.