வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நமது நிருபர் பிப்ரவரி 26, 2022 2/26/2022 12:00:00 AM ஆவடி மாநகராட்சி 10ஆவது வார்டில் திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அ.ஜான் வீடு வீடாகச் சென்று வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறினார்.