districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரவாயல் பகுதிக்குழு சார்பில் தேர்தல் நிதி 50 ஆயிரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரவாயல் பகுதிக்குழு சார்பில் தேர்தல் நிதி 50 ஆயிரம் ரூபாயை பகுதிச் செயலாளர் வி.தாமஸ் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகனிடம் வழங்கினார். செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சரவணசெல்வி ஆகியோர் உடன் உள்ளனர்.