districts

img

ஆட்டோ தொழிலாளர் சங்கத்தை நிறுவிய தோழர் எஸ்.தங்கம் 16ஆம் ஆண்டு நினைவு தினம்

ஆட்டோ தொழிலாளர் சங்கத்தை நிறுவிய தோழர் எஸ்.தங்கம் 16ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வடசென்னை மாவட்டக் குழு சார்பில் அவரது உருவ படத்திற்கு சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், போக்குவரத்து சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் கே.எஸ்.கார்தீஷ்குமார், ஆட்டோ சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், செயலாளர் வி.ஜெயகோபால், பொருளாளர் எஸ்.காதர் உசேன் உள்ளிட்ட பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.