districts

img

காட்டுமன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 100 நாள் வேலை கேட்டும் வேலை

காட்டுமன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 100 நாள் வேலை கேட்டும் வேலை செய்த சம்பள பாக்கி வழங்கக்கோரியும் வறுமை கோடு பட்டியலில் அனைவரையும் இணைக்க வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டச் செயலாளர் ரேணுகா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் தேன்மொழி, ரேவதி, சுசிகலா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.