districts

img

மாவட்ட செயற்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம் மறைவிற்கு அஞ்சலி

சூலூர் செலக்கரிசல் கிராமத்தில், மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம் மறைவிற்கு அஞ்சலி செலுத்தினர்.