உதகையில் சமூக பாதுகாப்பு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நமது நிருபர் ஜனவரி 15, 2022 1/15/2022 7:38:31 PM உதகையில் சமூக பாதுகாப்பு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் பெண் குழந்தைகளுக் கான விழிப்புணர்வு நிகழ்ச்சி சமூக பணி யாளர் சிந்து தலைமை யில் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.