districts

img

செம்மாண்டகுப்பம் ஊராட்சியில் தலைவர் பி.பானுபூமணி தலைமையில் கிராம சபை

தருமபுரி, செம்மாண்டகுப்பம் ஊராட்சியில் தலைவர் பி.பானுபூமணி தலைமையில் கிராம சபை நடை பெற்றது. இதில், ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களுக்கும், மகளிர்சுய உதவிக்குழுக்களுக் கும் பாராட்டு தெரிவிக்கப்பட்து. அனைத்துத்துறை அலுவலர்கள், ஊராட்சி துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.