districts

img

தாராபுரம் தாலுகாவிற்கு புதிய வட்டாட்சியராக செ. ஜெகஜோதி பொறுப்பேற்றுக் கொண்டார்

தாராபுரம் தாலுகாவிற்கு புதிய வட்டாட்சியராக செ. ஜெகஜோதி பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்னால் ஊத் துக்குளி துணை வட்டாட்சியராக பணியாற்றி வந்தார். புதிய வட்டாட்சியராக பொறுப்பேற்றுள்ள செ.ஜெகஜோதியை வரு வாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் வாழ்த்து  தெரிவித்தனர்.