districts

img

சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்க சேலம் மண்டல பொருளாளர் எம்.சேகர் - எஸ்.சாமுண்டீஸ்வரி இல்லத் திருமண விழா

சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்க சேலம் மண்டல பொருளாளர் எம்.சேகர் - எஸ்.சாமுண்டீஸ்வரி இல்லத் திருமண விழாவில், மணமக்கள் எஸ்.கோபிநாத் - வி.பிரியதர்ஷினி ஆகியோர் சிஐடியு சார்பில் நடத்தப்படும் நிர்மல் பள்ளிக்கு ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கினர். இந்நிகழ்வில், சாலை போக்குவரத்து சங்க மாநிலத் துணைத்தலைவர் எஸ்.கே.தியாகராஜன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந்தன், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி, போக்குவரத்து சங்க பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைவர் செம்பன் ஆகியோர் உடனிருந்தனர்.