ஈரோடு, காந்திஜி வீதியில் உள்ள் வசந்தம் கோ - ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை நமது நிருபர் செப்டம்பர் 25, 2023 9/25/2023 9:48:05 PM ஈரோடு, காந்திஜி வீதியில் உள்ள் வசந்தம் கோ - ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தொடங்கி வைத்தார். அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.