கோவை, அன்னூரில் வியாழனன்று நடைபெற்ற, உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்போது, ஆட்சியரிடம், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு, அன்னூர் பகுதி மக்கள் மேட்டுப்பாளையம்தான் செல்ல வேண்டி உள்ளது. எனவே, அன்னூர் பகுதியில் ஓட்டுனர் ஆய்வாளர் அலுவலகம் (MVI)அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர்.