தீக்கதிர் தமிழ் நாளிதழுக்கு கேரள அரசாங்கம் தொடர்ந்து தனது பேராதரவை அளித்து வருகிறது. தமிழக - கேரள மக்களின் நட்புறவை வளர்ப்பதில் முன்னிற்கும் தீக்கதிர் நாளிதழின் வைரவிழாவையொட்டி கேரள இடதுஜனநாயக முன்னணி அரசின் அமைச்சர்கள் பலரும் தங்களது இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.