இந்திய மாணவர் சங்க சேவூர் மற்றும் கருவலூர் பள்ளி கிளை மாநாடு நடைபெற்றது. இதில் சேவூர் கிளை தலைவராக ரிஷ்வந்த், கிளைச் செயலா ளராக கிஷோர், துணைத் தலைவர் சக்திவேல், சக்கரவர்த்தி, துணைச் செய லாளர் பூபதி, தணேஸ்வரன், அதேபோல கருவலூர் கிளை தலைவராக சிவா, செயலாளராக மதன், துணைத் தலைவராக அஜய், காஜா, துணைச் செயலாளராக சஞ்சய் விமல் உட்பட பல தேர்வு செய்யப்பட்டனர்.