districts

img

குந்தா வட்டம், மேல்குந்தா ஊராட்சிக்குட்பட்ட அட்டு மண்ணு கிராமத்தில், எவ்வித அடிப்படை வசதி

குந்தா வட்டம், மேல்குந்தா ஊராட்சிக்குட்பட்ட அட்டு மண்ணு கிராமத்தில், எவ்வித அடிப்படை வசதி களும் இதுவரையில் செய்து தரப்படவில்லை. இத னையடுத்து அக்கிராமத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உதகை தாலுகாக்குழு செய லாளர் ஏ.நவீன் சந்திரன் தலைமையில், நேரில் ஆய்வு செய்தனர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல்.சங்கரலிங்கம் மற்றும் ஐ.அலியார், என்.எல்.சுப்பிரமணி, பி.ராமன் ஆகியோர் இக்குழுவில் பங்கேற்றனர்.