districts

img

கோவை மாவட்டம், பீளமேடு புதூரில் சிந்தாமணி நியாய  விலைக்கடையினை உணவு, கூட்டுறவு

கோவை மாவட்டம், பீளமேடு புதூரில் சிந்தாமணி நியாய  விலைக்கடையினை உணவு, கூட்டுறவு மற்றும் நுகர் வோர் பாதுகாப்பு துறை அரசு முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி வாளர் பார்த்திபன் உட்பட பலர் உடனிருந்தனர்.