districts

போர்வெல் கட்டணத்தை உயர்த்த முடிவு

அவிநாசி, ஏப்.3- திருப்பூர், ஈரோடு, கோவை, மாவட்ட ரிக் உரிமையாளர் கூட்ட மைப்பு சார்பில் பெருமாநல் லூரில் தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் போர்வெல் ட்ரில்லிங் ரேட்டை உயர்த்து வது என முடிவு செய்யப்பட் டது. முன்னதாக, இக்கூட் ்டத்தில் சங்கத்தின் நிர்வா கிகள் குணசேகரன், சஞ்சய்  லட்சுமணன், மூர்த்தி உள் ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.