கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அயோத்தியாபட்டினம் ஊராட்சி ஒன்றியம், டி.பெருமாபாளையம் பள்ளிப்பட்டி வீராணம் உள்ளிட்டபல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளர் மலையரசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன் அயோத்தியா பட்டணம் திமுக ஒன்றியச் செயலாளர் விஜயகுமார் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.