தருமபுரியில், நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் சங்கம் நமது நிருபர் ஜனவரி 13, 2025 1/13/2025 11:59:28 PM தருமபுரியில், நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா திங்களன்று நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட நாடக கலைஞர்கள் வேடமிட்டு கலந்து கொண்டனர்.