districts

காலமானார்

கடலூர், மார்ச் 24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டக்குடியின் மூத்த உறுப்பினரும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட துணை தலைவருமான ஆர்.மகாலிங்கம்  தாயார் பொன்னம்மாள் காலமானார். அவருக்கு வயது 85, அவரது உடலுக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் டி.ஆறுமுகம், மாவட்ட செயலாளர் ஜி.மாதவன் ஆகியோர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.அசோகன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.இராஜேந்திரன், வட்டச் செயலாளர் வி.அன்பழகன் உள்ளிட்ட பலர் இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

;