districts

img

சிபிஎம் கட்சி நிதி வசூல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர் மாவட்டச் செயலாளர் இளங்கோவன், மாவட்ட குழு உறுப்பினர் துர்கா, ஜோதிபாசு, ஆதிலட்சுமி, எஸ்.கந்தன் ஆகியோர் அரியலூர் அழகப்பன் நகரில் கட்சி நிதி வசூல் செய்தனர். ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட குழு உறுப்பினர் அம்பிகா, ஒன்றியக்குழு உறுப்பினர் ரமேஷ், கிளைச் செயலாளர் நாகராஜ், கட்சி உறுப்பினர்கள் அன்பழகன், ரவீந்தர் ஆகியோர் கங்கைகொண்ட சோழபுரத்தில் கட்சி நிதி வசூல் செய்தனர்.