மயிலாடுதுறை, மே 1 - செம்பனார்கோவில் அருகே ஆக்கூர் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யின் ஒருநாள் முதல்வராக பிளஸ் 2 மாணவி எஸ்.ஹஸ்மத் பர்ஹனா சனிக் கிழமை பதவி வகித்தார். அவருக்கு பள்ளி முதல்வர் சிவக்குமார் பதவிப் பிரமா ணம் செய்து வைத்தார். இதில் பள்ளியின் துணை முதல்வர் சுந்தர், பிளஸ் 2 பொறுப்பு ஆசிரியர் கிருபா னந்தன், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண் டனர். ஒருநாள் முதல்வராக பதவி ஏற்ற மாணவிக்கு கலைமகள் கல்வி நிறுவனங் களின் தாளாளர் நெடுஞ்செ ழியன், செயலர் ஜெயப்பிரகா சம், நிர்வாக இயக்குநர் குடி யரசு ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.