districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தா.பழூர் கடைவீதி, சிலால் கிராமம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தா.பழூர் கடைவீதி, சிலால் கிராமம் ஆகிய இடங்களில் வளர்ச்சிக்கு நிதி வசூல் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயயலாளர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.பரமசிவம், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர். செந்தில்வேல், ஒன்றியச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் டி.செல்வராசு, உத்திராபதி,  காரைக்குறிச்சி கிளைச் செயலாளர்கள் வி.குமார், அழகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உண்டியல் வசூலின்போது, பொதுமக்கள் ஆர்வத்துடனும், இன் முகத்துடனும் நிதி அளித்தனர்.