கடலூர் செய்தியாளர்கள் சார்பாக சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார், காவல்துறை கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பாலமுருகன், காவல்துறை பிஆர்ஓ ராமச்சந்திரன், மற்றும் அனைத்து செய்தியாளர்களும் கலந்து கொண்டனர்.