திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு விஐடியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன் மற்றும் டாக்டர் சேகர் விசுவநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், அருகில் துணைவேந்தர் டாக்டர்.காஞ்சனா பாஸ்கரன், இணை துணை வேந்தர் டாக்டர். பார்த்தசாரதி மல்லிக், மற்றும் பேராசிரியர்கள்,மாணவர்கள், ஊழியர்கள் உள்ளனர்.